• : +91 9566 9900 22

AYURVEDA - SIDDHA - HOMOEO - UNANI - YOGA & NATURECURE TREATMENTS

INDIA’S FIRST INTEGRATED HOSPITAL

CURE IS SUREV CARE FOR CURE

  • Daisy Hospitals (PVT) LTD

    Daisy Hospitals Team of Expert Doctors

  • Daisy Ayurveda Treatment

    Discuss Your Health

  • RTN.PHF.R.SARAN

    Chairman, Daisy Hospital

    RTN.T.DAISY

    Managing Director, Daisy Hospital

  • Medical Counseling

    Discuss Your Health with Daisy Hospitals

  • Daisy Siddha Treatment

    Siddha

  • Homeopathy For Your Family

    We are promoting your health through Homeopathy

  • YOGA

    Health is the first Wealth

Daisy Hospitals Pvt Limited, Coimbatore & Tirupur

First Integrated Hospital in India

About Integrated Treatment

   Treating patients, not by a single system. We integrate Siddha, Ayurveda, Homoeo, Unani, ElectroHomoeopathy, Nature Cure & yoga with Allopathic Diagnosis.

    We integrate system depends upon the Ailment, Constitutional, Age, Acceptability and Parameters observed.

    The Patients is being taught the special yoga with excellent diet therapy, which is needed to cure the Ailment.

    We have all “AYUSH” doctors treating comprehensive integrated medicine. Qualified doctor's in all avenues.

    like SIDDHA (B.S.M.S), AYURVEDA (B.A.M.S), HOMOEO (B.H.M.S), NATURE CURE & YOGA (B.N.Y.S) with Allopathic (M.B.B.S, MD, MS, MDRD) etc... with Hereditary practitioners and Acupuncture therapists to obtain maximum results.

Announcement

What our patients say

  • பத்து வருடங்களுக்கு மேலாக இருந்த  தலைவலி மற்றும் இரத்த அழுத்த நோய்க்கு டெய்ஸி மருத்துவமனையில் எந்த வித பக்க விளைவும் இல்லாத இயற்கை சிகிச்சை முறையில்  சிகிச்சை எடுத்துக்கொண்டதன் பலன் மிக குறந்த கால அளவிலேயே எனது நோய் முற்றிலும் குணமடைந்தது. டெய்ஸி மருத்துவமனைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    செல்வராணி
  • எனது பெயர் M.ஜோதிமணி எனக்கு கடந்த 2 வருடங்களாக கால்,கை மூட்டு வலி இருந்து வந்தது. பல மாதங்கள் ஆங்கில மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லை. டெய்ஸி மருத்துவமனைக்கு வந்து முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டதன் பலன் 8 மாதங்களிலேயே எனது வியாதி முழுவதும் குணமடைந்து விட்டது. என்னை போல நீங்களும் பயன் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    M.ஜோதிமணி
  • நான் பிறந்தது முதலாக அடிக்கடி சளி பிடிக்கும் தொடர்ந்து தும்மல் வரும். இதனால் பழச்சாறு,தயிர்,மோர் மற்றும் குளிர்பானங்கள் எடுக்க பயந்தேன். ஆனால் டெய்ஸி மருத்துவமனை  8 மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை  எடுத்துக்கொண்டு நோயில் இருந்து முற்றிலும் குணமடைந்தேன். இப்போது எந்த வித பயமுமின்றி பழச்சாறு,தயிர்,மோர் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பத்தோடு வாரத்திற்கு 3 நாட்கள் தலைக்கு குளிக்கிறேன். டெய்ஸி மருத்துவமனைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    A.ஜெயா
  • நான் கடந்த 3 வருடங்களாக தைராய்டு மற்றும் கார்ப்பை வீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு பல இடங்களில் மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லை. 12 மாதங்கள் டெய்ஸி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை  எடுத்துக்கொண்ட பிறகு இப்போது நான் நன்றாக குணாமாடைந்துள்ளேன். எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. டெய்ஸி மருத்துவமனைக்கு எனது நன்றிகள்.

    G.நாகமணி
  • எனக்கு 50 வருடங்களாக தலை சுற்றல், மயக்கம், கை நடுக்கம் இருந்து வந்தது இதற்காக ஆங்கில மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. மேலும் இந்த நோய்க்கு ஆயுள் முழுவதும் மாத்திரை சாப்பிட சொன்னார்கள். ஆனால் டெய்ஸி மருத்துவமனை  மருத்துவார்களின் ஆலோசனை யின் பேரில் 10 மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை  எடுத்துக்கொண்டு நோயில் இருந்து முற்றிலும் குணமடைந்தேன். டெய்ஸி மருத்துவமனை மருத்துவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    இந்திராணி
  • டெய்ஸி மருத்துவமனை வருவதற்கு முன் 12 வருடங்களாக எனக்கு தீராத ஆஸ்துமா இருந்தது. இங்கு சிகிச்சை  எடுத்துக்கொண்ட குறைந்த நாட்களிலேயே நல்ல முன்னேற்றம் அடைந்து முற்றிலும் குணமடைந்து விட்டேன்.  இந்த இயற்கை சிகிச்சை முறையில் நான் பெற்ற பலன் என்னை சார்ந்தோறும் பெற மிகுந்த மகிழ்ச்சியுடன் பரிந்துரை செய்கிறேன்.

    R.காஞ்சனா
  • ஒரு வருடமாக இருந்து வந்த மாதவிடாய் பிரச்சனைக்காக டெய்ஸி மருத்துவமனையில் சிகிச்சை  எடுத்துக்கொண்டேன். மருத்துவார்களின் ஆலோசனை படி மாத்திரையுடன் கூடிய சரியானதொரு உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி முறையினை சரியாக கடைப்பிடித்ததன் மூலம் மிக குறைந்த காலத்திலேயே எனது பிரச்சனைக்கான முழு தீர்வு கிடைத்தது. என்னைப்போல் பிரச்சனை உள்ள நீங்களும் டெய்ஸி மருத்துவமனையில் எந்த வித பக்க விளைவும் இல்லாத இயற்கை சிகிச்சை முறையில் பயன் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    M.ஹரிப்பிரியா

STOP LIFE TIME MEDICATION!

STOP LIFE TIME DISEASES!

START HEALTHY LIFE!!!

DAISY HEALTHCARE PVT LTD